கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டனர்...!

கொரோனா வைரஸினால் மேலும் 02 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பட்டு பணியகம் அறிவித்துள்ளது.

சிலாபம் மற்றும் இரத்தினபுரியில் அடையாளம் காணப்பட்டவர்களுடன் சேர்த்து இலங்கை முழுவதும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளது.No comments: