கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸினால் மேலும் 03 பேர் இன்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 09 பேர் தற்போது மருத்துவ சிகிச்சைகளை அடுத்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார மேம்பட்டு பணியகம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments