கொரோனா தோற்றாளர்களில் 10 பேர் பூரண குணமடைந்தனர்!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் குணமடைந்த நிலையில் இலங்கையில்  இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆகியுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்று என்ற சந்தேகத்தில் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2 வெளிநாட்டவர் உட்பட 117 ஆக குறைந்துள்ளது என்றும் சுகாதார மேம்பட்டு பணியகம் அறிவித்துள்ளது.

No comments: