ஐ.பி.எல். போட்டிகள் இரத்து - மாற்று திகதி அறிவிப்பு

(CBC TAMIL - SPORTS) - கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இம்மாதம் 29 ஆம் திகதி நடைபெறவிருந்த ஐ.பி.எல். போட்டி அடுத்தமாதம் 15 வரை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிகளை பார்க்க வரும் மக்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

No comments: