கொரோனா வைரஸ் தொற்றுள்ளோரின் எண்ணிக்கை 86 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கொரோனா வைரஸ் தாக்கம் என்ற சந்தேகத்தில் 222 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும் 3500 பேர் தனிமைப்படுத்தல் மையங்களில் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments