எதிர்வரும் திங்கட்கிழமை பொது விடுமுறை - அரசாங்கம் முக்கிய அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் திங்கட்கிழமை மார்ச் 16 ஆம் திகதி அரசாங்க பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

பொது நிர்வாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் இதனை தெரிவித்துள்ளார்.

No comments: