கொரோன வைரஸினால் மேலும் 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது 34 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதாத்துறை அமைச்சர் பவித்ர வன்னியாராச்சி தெரிவித்தார்.
கொரோன தொற்று தொடர்பாக இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் இன்றைய தினம் மேலதிகமாக 06 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
கொரோனா தொற்றுக்குள்ளான 2 ஆவது சுற்றுலா வழிகாட்டியின் மனைவி ஒருவரும் பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பிய ஒருவர், களனி, மாரவில பகுதியைச் சேர்ந்த இருவர் கட்டாரிலிருந்து நாடு திரும்பிய 25 வயதுடைய ஒருவர் மற்றும் கொரோனா தொற்றுக்குள்ளான இரு ஜேர்மன் பிரஜைகளுடன் பயணம் செய்த ஒருவரே இவ்வாறு நோய்த்தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

0 Comments