கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கணவர்களின் மொத்த எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 117 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் 11 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.
இதேவேளை கொரோன தொற்றுக்கு இலக்கான 60 வயதுடைய ஒருவர் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments