மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது 104 ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 06 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் 237 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார மேம்பட்டு பணியகம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments