நேற்றுமட்டும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் - இலங்கையில் 72 பேர் பாதிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்கள் என நேற்று மட்டும் 13 பேர் இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி நேற்று தெரிவித்துள்ளார். .

அதன்படி இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 72 பேர் இலக்காகி உள்ள நிலையில் அவர்கள் நாட்டில் உள்ள 17 பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: