கல்யாணத்துக்கு ரெடியாகும் கேத்ரின் தெரேசா

தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் கேத்ரின் தெரசாவுக்கு, திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ''நிச்சயதார்த்தம் நடக்கவில்லை. தகுந்த மணமகனுக்காக காத்திருக்கிறேன்,'' என கூறியுள்ளார்.

No comments: