இத்தாலியின் லோம்பார்டியில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை ஒரு நாளில் சுமார் 381 ஆக உயர்வு

இத்தாலியின் தொற்றுநோயின் மையமான லோம்பார்டியின் வடக்குப் பகுதியில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு நாளில் சுமார் 381 அதிகரித்து என்றும் இது 7,199 ஆக உயர்ந்துள்ளது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இத்தாலியில் நேற்று (30) கொரோனா வைரஸினால் 458  பேர் உயிரிழந்த நிலையில் இன்று (31) உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் வீழ்சசி ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மிலான் பிராந்தியத்தை உள்ளடக்கிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,047 ஆக அதிகரித்து 43,208 ஐ எட்டியுள்ளது என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

No comments: