கொரோனாவினால் கனடாவில் 569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்!

கனடாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக இதுவரை 569 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தவகையில் ஒன்ராறியோ மாகாணத்திலே அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அம்மாநிலத்தில் இதுவரை 189 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இதனை அடுத்து பிரிட்டிஷ் கொலம்பியாவில் 186 பேரும் ஆல்பேர்ட்டாவில் 97 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: