நெதர்லாந்தில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தோற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று (திங்கட்கிழமை) 11,750 ஆக உயர்ந்துள்ளது.
அந்தவகையில் 884 புதிய நோய்த்தொற்றாளர்களும் 93 புதிய இறப்புகளுக்கு பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெதர்லாந்தின் தேசிய சுகாதார நிறுவனம் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த எண்ணிக்கையை 8.1 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 864 ஆக உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
0 Comments