ஊரடங்கு உத்தரவை மீறிய 62 பேர் அதிரடியாக கைது - காணொளி இணைப்பு
நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனையும் மீறி செயற்பட்ட 62 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அனைவரையும் வீட்டிலேயே இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
Stay at Homes 🙏— Sri Lanka Tweet 🇱🇰 (@SriLankaTweet) March 21, 2020
So far 48 persons arrested over violating curfew. Police continuesly requests public to stay at homes during the curfew. #LKA #SriLanka #LockDownSL #CoronaVirus #COVID19 pic.twitter.com/rZuOWHxfZd
