12 மணி நேர நீர் வெட்டு அமுல்...!

இன்று (11) மாலை 4 மணி முதல் களனி, வத்தளை, பேலியகொட, ஜா-எல, காட்டுநாயக்க, சீதுவ, பியகம, மகர மற்றும் தொம்பே பகுதிகளுக்கு 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

No comments: