இன்றுமட்டும் 23 பேருக்கு கொரோனா வைரஸ் - மொத்த எண்ணிக்கை 611 ஆனது

கொரோனா வைரஸ் உறுதியான மேலும் 15 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 611 ஆக உயர்ந்துள்ளது.

இன்றுமட்டும் 23 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 08 கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னர் அடையாளம் காணப்பட்ட 8 பேரில் 5 பேர் கடற்படையினர் என்றும் 03 பேர் புனானை தனிமைப்படுத்தல் மையங்களை சேர்ந்தவர்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: