மேலும் 04 பேருக்கு கொரோனா - நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 592

மேலும் 04 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 592 ஆக உயர்ந்துள்ளது.

இன்று (28) முற்பகல் 10.00 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸிலிருந்து  குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 126 இலிருந்து 134 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றையதினம் (27) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 65 பேர் அடையாளம் காணப்பட்டதோடு, 06 பேர் குணமடைந்து வீடு திரும்பியியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments