இன்றுமட்டும் 15 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் அறிந்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 467 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் குணமடைந்துள்ள நிலையில், இலங்கையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.

இன்றுமட்டும் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதுடன் 02 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

No comments: