திங்கட்கிழமை வரை ஊரடங்கு தொடரும் - முக்கிய அறிவிப்பை வெளியிட்டது அரசாங்கம்

19 மாவட்டங்களுக்கு இன்று 2 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் திங்கட்கிழமை காலை 06 மணிக்கு தளர்த்தப்படும்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு மறு அறிவிப்பு வரும்வரை ஊரடங்கு தொடரும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 7 ஆம் திகதிவரை ஊரடங்கு உத்தரவை நீடிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments