நாட்டு மக்களுக்கு இன்று ஜனாதிபதி கோட்டா விசேட உரை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (திங்கட்கிழமை) இரவு கொரோனா வைரஸ் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பற்றிய ஜனாதிபதியின் முதன்மை ஆலோசகர் லலித் வீரதுங்கவுடன் கலந்துரையாடவுள்ளார்.

இதன்படி இன்று இரவு 8.30க்கு இடம்பெறும் இந்த விஷேட இந்த கலந்துரையாடல் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளில் ஒளிபரப்பு செய்யப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

No comments: