ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விவகாரம் - முன்னாள் அமைச்சர் ரிஷார்ட்டின் சகோதரர் அதிரடியாக கைது

முன்னாள் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் புத்தளத்தில் இன்று (14) சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: