Monday, April 27, 2020

மேலும் 34 பேருக்கு கொரோனா - மொத்த எண்ணிக்கை சடுதியாக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 34 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 557 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் நோயாளிகளாக அடையாளம் மேலும் 06 பேர் குணமடைந்துள்ள நிலையில் இலங்கையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது.