கனேடியர்களுக்கு 2,000 டொலர்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள கனேடியர்கள் குறிப்பாக பணியாளர்கள் மற்றும் சுயதொழிலாளர்களுக்கு அவசர நிதி உதவியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் 4 வாரங்களுக்கு மேல் (வாரத்திற்கு $ 500 என்ற அடிப்படையில்) 2,000 டொலர்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.


No comments: