மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் சம்பந்தன் கோரிக்கை

மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் தொடர வேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அலரிமாளிகளியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் தலைமையில் இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் பேசிய அவர், கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Post a Comment

0 Comments