குவாத்தமாலாவில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ்

குவாத்தமாலாவில் நேற்று (11) கொரோனா வைரஸ் தாக்கம் உறுதியான மேலும் 16 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில் மொத்தம் 153 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி அலெஜான்ட்ரோ ஜியாமத்தே கூறினார்.

இதேவேளை குவாத்தமாலாவில் இதுவரை மூன்று பேர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

No comments: