மேலும் 27 பேருக்கு கொரோனா வைரஸ் - மொத்த நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,209 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட 24 பேரில் 19 பேர் குவைத்தில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் 5 பேர் கடற்படையினர் என்றும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அந்தவகையில் இன்றுமட்டும் 27 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அதில் 484 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

No comments: