கொரோனா தொற்றில் இருந்து மேலும் 10 பேர் மீண்டனர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியவர்களில் மேலும் 10 பேர் குணமடைந்துள்ளனர்.

அதன்படி இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 569 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

மேலும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய 992 பேரில் 414 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 09 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: