ராஜகிரியவில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் - 30 பேர் தனிமைப்படுத்தல் முகாமில்
May 05, 2020
கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து ராஜகிரிய, பண்டாரநாயக்கபுரவைச் சேர்ந்த 30 பேர் கந்தகாடு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
0 Comments