மேலும் 21 பேருக்கு கொரோனா - மொத்த எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 21 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 795 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 215 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளதுடன் 09 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: