இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் சற்றுமுன்னர் காலமானார்.
29 மே மாதம் 1964 ஆம் ஆண்டு பிறந்த ஆறுமுகம் தொண்டமான் பல்வேறு அரசுகளில் முக்கிய பதவிகளை வகித்து வந்தவராவார்.
வீட்டிலிருந்து வீழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார் என வைத்தியசாலை நிர்வாகம் உறுதிப்படுத்தியது
0 Comments