கொரோனா தொற்றில் இருந்து இன்று இதுவரை 50 பேர் குணமடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நோயாளிகளில் மேலும் 50 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி இதுவரை குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியவர்கள் மொத்த எண்ணிக்கை 941 ஆக அதிகரித்துள்ளது.

அந்தவகையில் தற்போது அடையாளம் காணப்பட்ட்ட 1814 நோயாளிகளில் 862 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: