நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு உத்தரவு மேலும் தளர்வு - முக்கிய அறிவிப்பு
அனைத்து மாவட்டங்களிலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் மறு அறிவித்தல் வரும்வரை தினமும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை அரச மற்றம் தனியார் துறை நிறுவனங்களில் ஏற்கனவே அறிவித்ததைப் போன்று கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான சுகாதார அறிவுறுத்தல்களை தொடர்ந்து பின்பற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அரச மற்றம் தனியார் துறை நிறுவனங்களில் ஏற்கனவே அறிவித்ததைப் போன்று கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான சுகாதார அறிவுறுத்தல்களை தொடர்ந்து பின்பற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.