மகேந்திரன், புஞ்சிஹேவாவுக்கு எதிராக பிடியாணையை அமுல்படுத்த நீதிமன்றம் உத்தரவு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் அஜான் புஞ்சிஹேவாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை செயற்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இரண்டாவது முறிகள் மோசடி தொடர்பான குற்றச்சாட்டில் இவர்களை கைது செய்ய சி.ஐ.டி.யினருக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (17) உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments: