பொதுத்தேர்தலுக்கான திகதி குறித்த அறிவிப்பு வெளியானது

2020 பொதுத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கான புதிய திகதியை அறிவிக்க தேர்தல் ஆணைக்குழு இன்று புதன்கிழமை கூடியிருந்தது.

பொதுத் தேர்தலை ஓகஸ்ட் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பு  வெளியானது.

No comments: