சாலை விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்.. !!!! உடன் பயணித்த தோழி மரணம்!!


மாமல்லபுரம் அருகே நடந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


சாலை தடுப்பில் மோதி கார் கவிழ்ந்ததில் யாஷிகா ஆனந்தின் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளர்.


இந்த விபத்தில் படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த், அவரது நண்பர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மேலும் விபத்து குறித்து பொலிஸார்  வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


யாஷிகா ஆனந்த் 'கவலை வேண்டாம்', 'துருவங்கள் பதினாறு', 'ஜோம்பி' ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இவர் பிரபலமானார்.

No comments: