தேவை ஏற்பட்டால் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் - அரசாங்கம்


தேவை ஏற்படின் நாட்டில் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.


இன்று நாடாளுமன்றத்தில் இலங்கையின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவுவது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன .


இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே, தேவைகளின் அடிப்படையில் எந்த முடிவும் எடுக்கப்படும் என்றும் கூறினார்.

No comments: