சிவாஜிலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி


தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கதிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் - கோப்பாய் கொரோனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சுகயீனம் காரணமாக வல்வெட்டித்துறை பிரதேச மருத்துவமனைக்கு இன்று சனிக்கிழமை முற்பகல் 11 சென்ற அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுத்திப்படுத்தப்பட்டது .


60 வயதுக்கு மேற்பட்டவர் என்பதன் காரணமாக எம்.கே.சிவாஜிலிங்கம், கோப்பாய் சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

No comments: