தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் நீக்கம் - இராணுவத் தளபதி முக்கிய அறிவிப்பு


ஒக்டோபர் முதலாம் திகதியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீக்க ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.


இந்நிலையில் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என இராணுவத் தளபதி கூறியுள்ளார்.


எனவே எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி அதிகாலை 4 மணியுடன் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்படவுள்ளது.

No comments: