வரிவிதிப்புக்கு மேலதிகமான அறவீடுகளை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டா உத்தரவு

வரிவிதிப்புக்கு மேலதிகமாக அறவிடப்படும் நிதியை இடைநிறுத்துமாறு  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த உத்தரவு மாகாண சபைகளின் அதிகாரிகள் மற்றும் உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

No comments: