நான்கு நாட்களில் அதிரடி வசூல் அள்ளிய மாஃபியா ..

பிரசன்னா வில்லனாக பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக  அருண் விஜய்  நடிப்பில் சென்ற கிழமை வெளிவந்த படம் மாஃபியா. இப்படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி இருந்தார் இவர்கள் கூட்டணியில் படம் ரசிகர்களிடம் நல்ல  வரவேற்பை பெற்றிருக்கின்றது.

.

                           இப்படம்   4 நாட்களில்  ரூ 8 கோடி வரை தமிழகத்தில் வசூல அள்ளியிருக்கின்றது சென்னையில் மட்டும் இப்படம் ரூ 1.4 கோடி வசூல் செய்துள்ளதாக அறியப்படுகின்றது .

இப்படியாக வசூல் வந்தால் வார முடிவுக்குள் படம் ஹிட் லிஸ்டில் இணைந்துவிடும் என அறியப்படுகின்றது .

அருண்விஜய் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து வருகின்றார், அவருக்கு இது மற்றொரு வெற்றிப்படமாக இருக்குமெனில்  அருண் விஜய் காட்டில் மழை தான்.

No comments: