கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,236 ஆக அதிகரிப்பு

சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,236 ஆக அதிகரித்துள்ளது என்றும்  சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75,465 ஆகவும் அதிகரித்துள்ளது. 

சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகானில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், அந்நாட்டை ஆட்டி படைத்து வருகிறது. 

கோவிட்-19 என பெயரிடப்பட்ட இந்த கொரோனா வைரசினால் நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், இறப்போரின் எண்ணிக்கையும் பல மடங்காக அதிகரித்துக் கொண்டே வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: