அனுமதி பெறாமல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டு : ஓவைசி, திருமுருகன் காந்தி மீது வழக்கு தாக்கல்

வாணியம்பாடியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி மற்றும் திருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அனுமதி பெறாமல் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றதாக இவர்கள் உட்பட 17 பேர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

No comments: