கொரோனா வைரஸ் பாதித்த 7 பேர் இந்தியாவில் குணமடைந்தனர்

(CBC TAMIL - INDIA) - இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 7 பேர் குணம் அடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 85 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: