கொழும்பில் இன்று நீர்வெட்டு - அறிவித்தல் வெளியானது

இன்று இரவு (26) 10 மணி வரையில் கொழும்பு - 1,2,3,6,7,8,9,10,11,12,13 ஆகிய பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மேலும், கொழும்பு - 4 மற்றும் கொழும்பு 14 ஆகிய பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

நேர் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட தீடிர் கோளாறே இதற்கு காரணம் என நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments