அனைத்து பாடசாலைகளின் கல்வி சுற்றுலா நடவடிக்கைகளும் இரத்து - அரசாங்கம் அதிரடி அறிவிப்பு

(CBC TAMIL - COLOMBO) -கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பாடசாலைகளின் கல்வி சுற்றுலா நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என கல்வி அமைச்சு  அறிவித்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான இலங்கையர் ஒருவரின் மகனுக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் இதனால் பெற்றோர்கள் பீதியடைய வேண்டாம் என்றும் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி

கொரோனா வைரஸ்: மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை - பொலிஸார் எச்சரிக்கை

No comments: