நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்

கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த இன்று மாலை முதல் நாடு முழுவதும் அமுல் இருக்கும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் குறித்த உத்தரவு இன்று மாலை 6 மணியில் இருந்து எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணிவரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, ஜா-எல, வத்தளை, கொச்சிக்கடை, புத்தளம் பொலிஸ் பிரிவு பகுதிகளில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் காலை 9 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் 12 மணிக்கு அமுல்படுத்தப்படும்.

No comments: