ஜா-எல மற்றும் வத்தளை பகுதிகளில் ஊரடங்கு அமுல்

இன்று (18) இரவு 10 மணி முதல் ஜா-எல மற்றும் வத்தளை பொலிஸ் பிரிவுக்கட்பட்ட பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பான அச்சம் காரணமாகவே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டதாகவும் இந்த அறிவித்தல் மாரு அறிவிப்பு வரும்வரையில் அமுலில் இருக்கும் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

No comments: