இத்தாலியில் கொரோனாவால் ஒரேநாளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 475ஆக அதிகரிப்பு..!!!

கொரோனா வைரஸினால் இத்தாலியில் ஒருநாளில் மட்டும் உயிரிழந்தவர் எண்ணிக்கை 475 ஆக அதிகரித்துள்ளது.
அந்தவகையில் இதுவரை இத்தாலியில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை சராசரி ஆக   3000  வரை அதிகரித்துள்ளது .

No comments: