கொரோனா அச்சுறுத்தல் : இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டது யாழ். விமான நிலையம்

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக மூடப்படுவதாக சிவில் விமான போக்குவரத்து அணைக்குழு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் முகமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

No comments: